Author : Admin
A,B,C என்னும் மூன்று திணிவுகள் உருவில் காணப்படுகின்றவாறு கிடைக் குறுக்குக் கோல்களிலிருந்து தொங்கவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு குறுக்குக் கோலினதும் திணிவு புறக்கணிக்கத்தக்கது. A யின் திணிவு 6 kg எனின், B,C ஆகியவற்றின் திணிவுகள் முறையே
1.0 kg,1.0 kg
1.5 kg,0.5 kg
3.0 kg,1.0 kg
0.5 kg,1.5 kg
1.5 kg,1.0 kg
You must be logged in to post a comment.
Only fill in if you are not human