உராய்வற்ற கிடை மேற்பரப்பு ஒன்றின் மீது ஓய்வில் இருக்கும் A,B என்னும் இரு சர்வசமத் துரொல்லிகளில் சர்வ சமத் திணிவுகளை உடைய இரு சிறுவர்கள் நிற்கின்றனர். துரொல்லி A யில் நிற்கும் சிறுவன் திணிவு m ஐ உடைய ஒரு பந்தைப் புவி குறித்து வேகம் V உடன் கிடையாக எறியும் அதேவேளை துரொல்லி B யில் நிற்கும் சிறுவன் அதனைப் பிடித்துக்கொள்கின்றான்.சிறுவன் ஒருவனுடன் ஒரு துரொல்லியின் திணிவு mஎனின், A,B ஆகிய துரொல்லிகளின் இறுதி வேகங்கள் முறையே,