தக்கை ஒன்று, நீர் மேற்பரப்புக்குக் கீழே இருக்குமாறு,ஒரு நீர் முகவையின் அடியுடன் இழை ஒன்றினால் இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் முகவை அதன் நிலைக்குத்த அச்சுப்பற்றி மாறாக் கோணக்கதியில் சுழற்றப்படுகின்றது. பின்வரும் வரிப்படங்களில் எது தக்கையின் திருத்தமான தானத்தைக் காட்டுகின்றது?