அடர்த்தி ρ வை உடைய,பிசுக்கின்றிய, நெருக்க முடியாத பாய்மம் ஒன்று ஒரு குழாயினூடாகக் கதி v யில் பாய்கின்றது. உருவில் காட்டப்பட்டுள்ளவாறு A,B என்னும் இரு மெலிமானிகள் (monometers) குழாயுடன் தொடுக்கப்பட்டுள்ளன. A,B ஆகிய மெலிமானிகளினால் அளவிடப்படும் அமுக்கங்கள் முறையே ρ1, ρ2 எனின், பாய்மம் பாயும் கதி v யைத் தருவது, 