Phy02-242

Author : Admin

Topic updated on 04/19/2017 12:47pm

ரொக்கெற்று ஒன்றினுள்ளே நிலைக்குத்தாக இருக்கும் குறுக்கு வெட்டுப்பரப்பளவு 3.0 m2 ஐ உடைய தாங்கியில் 1.8×104 kg திரவ ஒட்சிசன் உள்ளது. ரொக்கெற்று புறப்படும் கணத்தில் அதன் ஆர்முடுகல் புவி தொடர்பாக நிலைக்குத்தாக மேல்நோக்கி 2.0 ms-2 ஆகும். அக்கணத்தில் தாங்கியின் அடி மீதுள்ள அமுக்கம் (Nm-2இல்)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply