குழாய் PQ வினூடாக மாறா வீதத்தில் வளி பாய்கின்றது. வளி வெளியே செல்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள x,y என்னும் இரு மெல்லிய நிலைக்குத்துக் குழாய்களுக்கு மேலே இரு பிங்கொங் பந்துகள் நாப்பத்தில் (சமநிலையில்) மிதக்கின்றன. நாப்பத்தானத்தில் குழாயிலிருந்து இரு பந்துகளினதும் உயரங்கள் முறையே hx,hyஆகும். பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?