குவிவு வில்லை ஒன்றினது தலைமை அச்சின் மீது பொருள் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இப் பொருளின் நடுப்புள்ளி P இலிருந்து ஆரம்பிக்கும் ஒரு ஒளிக் கதிர் PQ ஆனது உருவில் உள்ளவாறு வரையப் பட்டுள்ளது. A,B,C,D,E ஆகியவற்றில் எது இக்கதிர் PQ இனது சரியான தொடர்ச்சியாகும்? 
