ஒரு முனையில் மூடப்பட்ட குழாய் ஒன்றினுள் உள்ள அதிரும் வளி நிரலைப் பற்றி செய்யப்பட்ட பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A)முதலாவது மேற்றொனியினது மீடிறன், அடிப்படையினதின் இருமடங்காகும்.
(B) இழிவு வளி அமுக்கம், குழாயின் மூடப்பட்ட முனையில் ஏற்படும்
(C)ஒலி நிரலினது அலைநீளம், ஈரப்பதனுடன் வேறுபடும்.
மேலுள்ள கூற்றுகளில்?