PhyU-03-194

Author : Admin

Topic updated on 04/19/2017 07:45am

இயல்பான செப்பஞ் செய்கையிலுள்ள வானியற் தொலைக் காட்டி ஒன்று, 80 cm, 4 cm ஆகிய குவிய நீளங்களை யுடைய இரு வில்லைகளைக் கொண்டுள்ளது. பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A)பார்வைத்துண்டே, மிகக் குறைந்த வலுவைக் கொண்டது.
(B) இத்தொலைகாட்டியினது கோணப்பெரிதாக்கம் 20 ஆகும்.
(C)வில்லைகளினது வேறாக்கம் 84 cm ஆகும்.
மேலுள்ள கூற்றுகளில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply