Author : Admin
மின்காந்த அலைகளைப் பற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக. (A)எந்த ஊடகத்திலும் இவை எல்லாம் ஒரே கதியைக் கொண்டிருக்கும் (B) இவை குறுக்கு அலைகளாகும் (C)இவற்றின் செலுத்துகைக்கு திரவிய ஊடகம் ஒன்று அவசியமற்றது.
B மாத்திரமே உண்மையானது
B,C ஆகியவை மாத்திரமே உண்மையானவை
A,C ஆகியவை மாத்திரமே உண்மையானவை
A,B ஆகியவை மாத்திரமே உண்மையானவை
A,B,C ஆகிய எல்லாமே உண்மையானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human