Author : Admin
சோடா நீரைக் கொண்டுள்ள போத்தல் ஒன்றைத் திறந்த போது, வாயுக் குமிழிகள் சோடா நீரில், மேலெழுகின்றன. எல்லா வாயுக் குமிழிகளினதும் ஆரம்ப ஆர்முடுகல் a எனக் கருதுக. இப்போத்தலானது சுயாதீனமாக விழும் போது, இப்போத்தல் சார்பாக, வாயுக் குமிழிகள்
அதே ஆர்முடுகல் a உடன் மேலேழும்.
ஆர்முடுகல் (a+g) உடன் மேலேழும்.
ஆர்முடுகல் (a -g) உடன் மேலேழும்
நிலையாகத் தொடர்ந்திருக்கும்.
ஆர்முடுகல் a உடன் கீழ்நோக்கி அசையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human