m1,m2, ஆகிய திணிவுகளை உடைய, (m2>m1) P,Q என்ற இரு குற்றிகள் ஒப்பமான கிடை மேசை ஒன்றின் மீது வைக்கப்பட்டுள்ளன. இவ்விரு குற்றிகளும்,நெருக்கிய பாரமற்ற ஒரு வில் C யினது நுனிகளுக்குப் பொருத்தப்பட்டிருப்பதுடன்,உருவிலே காட்டப்பட்டவாறு ஒரு இழை S இனால் நிலையாகப் பிடிக்கப்பட்டுமுள்ளன. இவ்விழை வெட்டப்படும் போது
(A)இக்குற்றிகளினது மொத்த உந்தம் பூச்சியமாகத் தொடர்ந்திருக்கும்.
(B)வில்லினால் குற்றிகளின் மீது உஞற்றப்படும் விசைகள் பருமனில் சமமானவையாகும்.
(C)ஆரம்பத்தில் குற்றி Pஆனது Q வை விட விரைவாக அசையும்.
மேலுள்ள கூற்றுக்களிலே, 