Author : Admin
தொகுதி ஒன்றினது கோண உந்தமானது (A)இத்தொகுதியின் மீதான விளையுள் விசை பூச்சியமாயிருக்கும்போது மாத்திரமே காப்படையும். (B)இத்தொகுதியினது கோண வேகத்தின் அதே திசையில் இருக்கும். (C)இத்தொகுதியினது திணிவுப் பரம்பலில் தங்கியிராது. மேலுள்ள கூற்றுக்களிலே,
A மாத்திரமே உண்மையானது.
B மாத்திரமே உண்மையானது.
C மாத்திரமே உண்மையானது.
B யும் C யும் மாத்திரமே உண்மையானது.
A யும் C யும் மாத்திரமே உண்மையானது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human