Author : Admin
ஊசித்துளைக் கமராவொன்றிலிருந்து 7.5 m தூரத்தில் 1.5 m உயரப் பிள்ளையொன்று நிற்கிறது. திரையினது, ஊசித்துளையிலிருந்தான தூரம் 0.20 m ஆகும். இத்திரையின் மீது உருவாக்கப்படும் பிள்ளையின் விம்பத்தினது உயரம்?
0.01m
0.02m
0.04m
0.08m
0.4m
You must be logged in to post a comment.
Only fill in if you are not human