Author : Admin
மிகப் பெரிய சுழலும் திணிவுகள் சிறிய கனவளவுகளாகச் சுருங்கும்போது உடுக்கள் சில உருவாகலாம். இவ்வகைச் சுருங்கல் ஒன்றின் போது, சுழலும் திணிவினது சடத்துவத் திருப்பமும், கோண வேகமும் எவ்விதத்தில் மாறுபடும்?
சடத்துவத் திருப்பம் – குறையும் கோண வேகம் – குறையும்
சடத்துவத் திருப்பம் – குறையும் கோண வேகம் – அதிகரிக்கும்
சடத்துவத் திருப்பம் – அதிகரிக்கும் கோண வேகம் – குறையும்
சடத்துவத் திருப்பம் – அதிகரிக்கும் கோண வேகம் – அதிகரிக்கும்
சடத்துவத் திருப்பம் – குறையும் கோண வேகம் – மாறாதிருக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human