
உயரம் L ஐயும் பரப்பளவு Aயையுடைய அடிப்பாகத்தையும் கொண்டுள்ள பாத்திரம் ஒன்று உருவில் காட்டப்பட்டுள்ளதுபோல I நீளக் குழாய் ஒன்றைக் கொண்டுள்ளது. இக் குழாயினது அகக் குறுக்கு வெட்டுப் பரப்பளவு a ஆகவும்,இப்பாத்திரமும் குழாயும் அடர்த்தியுடைய திரவத்தினால் முற்றாக நிரப்பப்பட்டுள்ளதாகவுமிருப்பின்,இப்பாத்திரத்தின் அடிப்பாகத்தில் இத்திரவத்தினால் ஏற்படுத்தப்படும் விசை,