வணிகமொன்றின் 2013.03.31 இல் முடிவடையும் வருடத்தில் இறுதி இருப்புத் தொகையானது ரூபா. 30 000 த்தினால் அதிகமாகவும், 2014.03.31 இல் முடிவடையும் வருடத்தின் இறுதி இருப்புத் தொகை ரூபா. 10 000 த்தினால் குறைவாகவும் கணிக்கப்பட்டிருந்தது. இதனால் மேற்குறிப்பிட்ட இரு வருடங்களிலும் இலாபத்தில்
ஏற்படும் தாக்கம் என்ன?