ஒப்பக் கிடை மேசை ஒன்றின்மீது அசையும் ஒரு துணிக்கை A யானது இம் மேசையின் மீது ஓய்விலுள்ள இன்னுமொரு துணிக்கை B யின் மீது மோதுகின்றது.A யினது ஆரம்ப உந்தத்தினது பருமன் P0 ஆயின், பின்வரும் வளையிகளில் எது நேரம் (t)யுடன் இத்துணிக்கைகளின் உந்தங்களின் (p)மாறலைத் திறம்பட வகை குறிக்கின்றது?