Author : Admin
நேர்கோடு ஒன்றின் வழியே அசையும் A,B,C என்ற மூன்று துணிக்கைகளினது வேக (V) – நேர (t) வளையிகளை உரு காட்டுகிறது. t =0 இல் எல்லாத் துணிக்கைகளும் இந் நேர்கோட்டின் மீது உள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளியொன்றிலே ஒருங்கே காணப்படுமாயின் t =10s இலே,
துணிக்கை A யும் B யும் மீளச் சந்திக்கும்.
துணிக்கை B யும் C யும் மீளச் சந்திக்கும்.
துணிக்கை C யும் A யும் மீளச் சந்திக்கும்.
துணிக்கை A, B, C ஆகிய எல்லாம் மீளச் சந்திக்கும்.
இத் துணிக்கைகள் எதுவும் மீளச் சந்திக்காது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human