
உருவிலே காட்டப்பட்டுள்ள H வடிவ உடலானது,புள்ளி B யிலிருந்துதொங்கவிடப்படும் போது, புள்ளி D யானது Bயிற்கு நேர் கீழே இருக்கும் வகையில் அது தொங்கக் காணப்படுகிறது. புள்ளி E யிலிருந்து இவ்வுடலானது தொங்கவிடப்படும் போது புள்ளி C யானது புள்ளி E யிற்கு நேர் கீழே இருக்கும் வகையில் அது தொங்கக் காணப்படுகிறது. இவ்வுடலினது ஈர்ப்பு மையம் அநேகமாக இருக்கக்கூடிய புள்ளி,