Mmp14Acc07

Author : Admin

Topic updated on 12/23/2016 05:04am

பின்வருவனவற்றில் சரியான கூற்று / கூற்றுக்கள் எது / எவை?

A – தொடர்ச்சியான நிலைப்புத்தன்மையற்ற வணிகங்களின் அனைத்துச் சொத்துக்களும் நடைமுறைச் சொத்துக்களாகக் கருதப்படும்.
B – பாதுகாப்பெண்ணக்கருவிற்கமைய காணியொன்றின் சந்தைப் பெறுமதியின் அதிகரிப்பினைக் கணக்குகளில் பதிவு செய்தல் வேண்டும்.
C – கொள்கைமாறா எண்ணகருவிற்கமைய வணிகம் தெரிவு செய்த கணக்கீட்டுக் கொள்கைகளைத் தொடர்ந்தும் பயன்படுத்துதல் வேண்டும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply