
நேர் கோடு ஒன்றின் வழியே அசையும் M திணிவுடைய துணிக்கை ஒன்றினது வேகம்(v) – நேரம் (t) வளையியானது உருவில் காட்டப்பட்டுள்ளது. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக
(A)இவ் வியக்கத்தின் முடிவிலே இத்துணிக்கை அதனது ஆரம்ப நிலைக்கு மீளுகிறது.
(B)இயக்கத்தின்போது இத்துணிக்கையினது ஆர்முடு கலானது விசையில் மாற்றம் அடையவில்லை.
(C) t=t0 இன் இத் துணிக்கை மீது தாக்கும் கணத்தாக்க முடிவற்றதாகும்.
மேலுள்ள கூற்றுக்களில்,