
உருவில் காட்டப்பட்டவாறு தக்கைத் துண்டு ஒன்று நீரைக்கொண்ட கொள்கலன் ஒன்றினது அடிப்புறத்துக்கு இலேசான விரிபடா இழை ஒன்றினால் கட்டப்பட்டுள்ளது. மாறா ஆர்முடுகல் ஒன்றுடன் இக்கொள் கலன் கிடையாக இடது பக்கத்துக்கு அசைக்கப்படுகிறது. நீர்ப் பரப்பிலும், இழையின் திசையிலும் ஏற்படும் மாற்றங்களைப் பின்வரும் வரிப்படங்களில் எது திறம்படக் காட்டுகிறது?