
0.4 Kg திணிவு ஒன்று காட்டப்பட்டுள்ளவாறு, பாரமற்ற வில் ஒன்றினால் தொங்கவிடப் பட்டுள்ளது. 0.2 Kgஎன்னும் இரண்டாவது திணிவானது முதலாவதிலிருந்து இழை ஒன்றினால் தொங்கவிடப்பட்டுள்ளது. இத் தொகுதி சமநிலையிலிருக்கும் போது இவ்விழையானதுஎரிக்கப்பட்டது. 0.4 Kgதிணிவினது ஆரம்ப ஆர்முடுகல்,