Phy02-150

Author : Admin

Topic updated on 04/15/2017 12:28pm


உருவில் காட்டப்பட்டுள்ளது போல,தளம் F இன் மீது ஓய்வில் இருக்கும் 12N நிறையையுடைய குற்றி B யின் மீது,4N நிறையைக் கொண்ட குற்றி A யானது வைக்கப் பட்டுள்ளது.A ஆனது பாரமற்ற விரிபடாக் கோல் ஒன்றினால் சுவருக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. A,Bஆகியவற்றுக்கும் B,Fஆகியவற்றுக்கும் இடையிலுள்ள நிலையியல் உராய்வுக்குணகம் ஒரேயளவாயும் 1/4 இற்கு சமமாயுமிருப்பின்,B யை இடது பக்கத்துக்கு ஈர்ப்பதற்குத் தேவையான விசை P யினது இழிவுப் பெறுமானம்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply