Author : Admin
பின்வரும் கூற்றுகளில் முற்பண முறைச் சில்லறைக் காசு தொடர்புடைய சரியான கூற்றைக் குறிப்பிடுக.
சில்லறைக் காசுக் கொடுப்பனவு தொடர்பான மூல ஆவணமொன்றாக வரவுத் தாள் பயன்படுத்தப்படும்.
சில்லறைக் காசேட்டு முற்பண முறையினை உள்ளகக் கட்டுப்பாட்டு முறை ஒன்றாகக் கருத முடியாது.
ஒவ்வொரு மீள்நிரப்பல் கால இறுதியிலும் ஒரே அளவிலான காசுப் பெறுமதி மீள்நிரப்பல் செய்தல் வேண்டும்.
ஒவ்வொரு மீள்நிரப்பல் கால இறுதியிலும் சில்லறைக் காசாளரிடம் மீதமுள்ள காசுப் பெறுமதிக்குச் சமமான தொகையினை மீள்நிரப்பல் செய்தல் வேண்டும்.
மீள்நிரப்பல் கால இறுதியில் சில்லறைக் காசாளரிடம் எஞ்சியிருக்கும் பணத்தொகையும், அக்காலத்தினுள் செலவிடப்பட்ட தொகையினதும் மொத்தம் வசக்கட்டுத் தொகைக்குச் சமனாக இருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human