X அச்சு வழியே V கதியுடன் அசையும் m திணிவையுடைய பொருளொன்று சடுதியாக இரு சர்வசமமான துண்டுகளாக உடைகிறது. உடைந்த துண்டுகளிளொன்று yஅச்சுக்கு சமாந்தரமாக, அதன் நேர் திசையில் Vகதியுடன் அசையுமாயின்,அடுத்த துண்டினது இயக்கத்
தின் திசையைப் பின்வரும் வரிப்படங்களில் எது திறம் படச் சுட்டிக் காட்டுகிறது?