Phy02-136

Author : Admin

Topic updated on 04/15/2017 09:49am

ஒரு அளக்கும் உருளை, 0°C யில் 60 cm3எண்ணெய்யைக் கொண்டுள்ளது. பனிக்கட்டித்துண்டொன்றை இவ்வுருளையினுள் போட்டபோது அது எண்ணெய்யினுள் முற்றாக அமிழ்ந்த நிலையில்எண்ணெய் மட்டம் 90cm3 குறிக்கும் உயர்ந்தது.பனிக்கட்டி உருகியபோது எண்ணெய் மட்டம் 87cm3குறிக்கும் இறங்கி வந்தது. பனிக்கட்டியினது சாரடர்த்தி,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply