Phy02-130

Author : Admin

Topic updated on 04/13/2017 01:52pm


நிலையாக உள்ள உயர்த்தி ஒன்றின் பாவுகையிலிருந்து (சீலிங்கிலிருந்து) இலேசான வில் ஒன்றினாலே திணிவு ஒன்றை நிலைக்குத் தாகத் தொங்கவிடும் போது வில்லின் நீட்சி Xo எனக்காணப்படுகின்றது. இப்போது நேரம் (t) யுடன் உயர்த்தியின் வேகம் (V)
ஆனது உருவிற் காட்டப்பட்டுள்ள வரைபுக்கேற்ப மாறக்கூடியதாக உயர்த்தி கீழ்முக நிலைக்குத்துத் திசைகளில் இயக்கப்படுமெனின், நேரம் (t) உடன் வில்லினது நீட்சி (x)இன் மாறலை மிகச் சிறந்த முறையில் வகைகுறிப்பது,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply