புவியிலே மயிர்த்துளைக் குழாய் ஒன்றில் உள்ள திரவம் ஒன்றின் உயர்ச்சி கொள்கலம் ஒன்றில் உள்ள திரவ மட்டத்துக்கு மேலே h என அவதானிக்கப்படுகின்றது. பரப்பிலே ஈர்வையிலான ஆர்முடுகல் புவியில் உள்ள ஈர்வையிலான ஆர்முடுகலினதுபெறுமானத்தின் அரைவாசியாகவும் இருக்கும் கோள் ஒன்றுக்கு இவ்வொழுங்கமைப்பைக் கொண்டு செல்லும்போது திரவ நிரலில் எதிர்பார்க்கும் உயரம்,