Author : Admin
திணிவு 5M ஐ உடைய இரும்புப் பாதைக் கார் ஒன்று ஒப்பமான கிடைப்பாதை ஒன்றிலே ஓய்வில் இருக்கின்றது. 8ms-1 இற் செல்கின்ற திணிவு 3M ஐ உடைய எஞ்சின் ஒன்று இரும்புப் பாதைக் காருடன் மோதி இணைந்து கொள்கின்றது. மொத்தலுக்குப் பின்னர் எஞ்சினின் கதி,
1.6ms-1
3ms-1
4.8ms-1
5ms-1
8ms-1
You must be logged in to post a comment.
Only fill in if you are not human