Author : Admin
m திணிவுடைய பொருளொன்று,படத்தின் காட்டப்பட்டுள்ளவாறு, கரடான சாய்தளமொன்றின் மீது சறுக்கான மட்டு மட்டாக ஓய்விலுள்ளது. இத்தளத்தின் சாய்வு 30 °இலிருந்து 60 °இற்கு அதிகரிக்கப்படும்போது, இப்பொருள்
g√3 என்ற ஆர்முடுகலுடன் அசையும்.
√3 g/2 என்ற ஆர்முடுகலுடன் அசையும்.
g/2 (√3 – 1 ) என்ற ஆர்முடுகலுடன் அசையும்.
g என்ற ஆர்முடுகலுடன் அசையும்.
g/2 என்ற ஆர்முடுகலுடன் அசையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human