Author : Admin
குவிவு ஆடி ஒன்றுக்கு முன்னால் வைக்கப்பட்ட பொருள் ஒன்றின் விம்பம்?
நிமிர்ந்தும் மெய்யாகவும் அதன் உருப்பெருக்கம் >1, ஆகவும் இருக்கும்
தலைகீழாகவும் மெய்யாகவும் அதன் உருப்பெருக்கம் >1, ஆகவும் இருக்கும்
நிமிர்ந்தும் மாயமாகவும் அதன் உருப்பெருக்கம் <1, ஆகவும் இருக்கும்
தலைகீழாகவும் மாயமாகவும் அதன் உருப்பெருக்கம் <1, ஆகவும் இருக்கும்
தலைகீழாகவும் மெய்யமாகவும் அதன் உருப்பெருக்கம் <1, ஆகவும் இருக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human