வானவில்லொன்றைப் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)வானவில்லொன்றைப் பார்ப்பதற்கு நோக்குநர் சூரியனை முந்நோக்கியிருக்க வேண்டும்.
(B) வானவில்லொன்றின் உருவாக்கலில் ஒளியானது முறிவடைவதுடன் தெறிப்புமடையும்.
(C)வளியில் நீர்ச் சிறுதுளிகள் இருப்பதன் விளைவாகவே வானவில் உருவாகின்றது
மேலுள்ள கூற்றுகளில்?