PhyU-03-153

Author : Admin

Topic updated on 04/12/2017 07:26am

இரு தள ஆடிகளை அவற்றின் தெறிபரப்புகள் வெளிப்புறத்தே நோக்கியிருக்கும் வகையில் வைப்பதன் மூலம் ஒரு ஆப்பு உருவாக்கப்பட்டுள்ளது. Image Tip சமாந்தர ஒளிக்கற்றையொன்று இவ்வாப்பின் ஓரத்துக்கு அண்மையில் காட்டப்பட்டவாறு விழுகிறது. இவ்வாப்பின் பரப்புகளிலிருந்து தெறித்த இரு கற்றைகளும் ஒன்றுடனொன்று 40°ஐ அமைப்பதாகக் காணப்படுகிறது. இவ்வாடிகளுக்கு இடையிலுள்ள கோணம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply