PhyU-03-150

Author : Admin

Topic updated on 04/11/2017 08:19am

ஒளியியற் கருவிகளைப் பற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)குவியப்படுத்தலானது கமராவொன்றில் வில்லைகளை அசைப்பதன் மூலம் செய்யப்படுகையில் மனிதக் கண்ணில் இது வில்லைகளின் வலுவை மாற்றுவதன் மூலம் பெறப்படுகிறது.
(B) தூரப்பொருளொன்றை இழிவுக் கண் விகாரத்துடன் பார்க்கும் வகையில் தொலைக்காட்டியொன்று செப்பஞ் செய்யப்பட்டிருக்கும்போது, அதனது பெரிதாக்கும் வலுவானது பொருளினதும் பார்வைத் துண்டினதும் குவிய நீளங்களினதும் விகிதமாகும்.
(C)புவித் தொலைக்காட்டிகளிலும்ää கூட்டு நுணுக்குக் காட்டிகளிலும். பார்வைத் துண்டுகள் இறுதி விம்பத்தை பார்ப்பதற்குரிய எளிய, பெரிதாக்கும் வில்லைகள் போற் செய்யப்படுகின்றன.
மேலுள்ள கூற்றுகளில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply