PhyU-03-148

Author : Admin

Topic updated on 04/11/2017 08:10am

இரு இசைக் கவைகள் A யும் Bயும் ஒன்றாக ஒலிக்கச் செய்யப்படும்போது செக்கனுக்கு 10 அடிப்புகள் உண்டாக்குகின்றன. கவை A யினது கவரொன்றுக்கு சிறிய மெழுகுத் துண்டொன்று ஒட்டப்பட்டபோது, ஒரு செக்கனில் 5 அடிப்புகள் கேட்கின்றன. கவை B யினது மீடிறன் 200 Hz ஆயிருப்பின், மெழுகு ஒட்டப்பட்ட பின்னர் கவை A யினது மீடிறன்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply