Author : Admin
நீரினுள் ஒளிப் புள்ளி முதலொன்று இந்நீர்ப்பரப்பின் கீழ் 0.8 m இல் வைக்கப்பட்டுள்ளது. நீரினது முறிவுச் சுட்டி n ஆயிருப்பின், நீரிலிருந்து ஒளி வெளியேறக் கூடிய பரப்பிலுள்ள மிகப் பெரிய வட்டத்தினது ஆரை?
0.8/n m
1.6/n m
0.8 √n² -1 m
0.8 n /√n² – 1 m
1.6 n/√n² – 1 m
You must be logged in to post a comment.
Only fill in if you are not human