PhyU-03-143

Author : Admin

Topic updated on 04/11/2017 07:55am

பச்சை நிறத்தைக் கொண்டிராத வெள்ளொளிக் கற்றையொன்று மனிதக் கண்ணுக்குச் சிவப்பாகத் தோன்றுகிறது. மேற்குறிப்பிட்ட ஒளிக்கற்றையை தூய சிவப்பு ஒளிக்கற்றையிலிருந்து வேறுபடுத்தப் பின்வரும் எவ்வாய் கருவிகளைப் பயன்படுத்தலாம்?
(A)குழிவாடியொன்று
(B) ஒரு அரியம்
(C)ஒரு திருசியமானி
மேலுள்ள கூற்றுகளில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply