Author : Admin
நிலையான அலையொன்றைப் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுகளில் எது சரியானதல்ல?
நிலையான அலையொன்றினது புறவரை நகராது.
இவ்வலையுடன் சம்பந்தப்பட்ட சக்தியானது அதனுடன் ஊடுகடத்தப்படாது.
மீபொருத்தலுக்கு இரு அலைகள் தேவை : அவை ஒரே திசையிலோ அல்லது எதிர்த் திசையிலோ நகரலாம்.
மீபொருத்தலானது, தமது பெயர்ச்சி எப்போதும் பூச்சியமாயிருப்பதான சில புள்ளிகளை விளைவிக்கிறது.
பூச்சியப் பெயர்ச்சியுடைய புள்ளிகளுக்கு இடை நடுவில் உள்ளவை உயர்வுப் பெயர்ச்சியுடைய புள்ளிகளாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human