Author : Admin
இரு முனைகளும் திறந்துள்ளதான பரிவுக் குழாயொன்று 2500 Hz மீடிறனுடைய அடிப்படைச் சுரமொன்றை உண்டாக்குகிறது. இக்குழாயின் ஒருமுனை இப்போது மூடப்படுமாயின், பிறப்பிக்கப்படும் அடிப்படைச் சுரத்தினது மீடிறன்?
125 Hz ஆயிருக்கும்.
1250 Hz ஆயிருக்கும்.
500 Hz ஆயிருக்கும்.
750 Hz ஆயிருக்கும்.
1000 Hz ஆயிருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human