PhyU-03-104

Author : Admin

Topic updated on 04/03/2017 02:08am

ஒரு வளிக்குமிழ் O வானது நீரினுள் நீர்ப்பரப்பின் கீழ் 12 cm தூரத்தில் வைக்கப்பட்டுள்ளது. Image Tip 10 cm குவிய நீளமுடைய குவிவு வில்லையொன்று படத்தில் காட்டப்பட்டவாறு நீர்ப்பரப்புக்கு மேல் 1 cm இல் பிடிக்கப்பட்டுள்ளது. நீரினது முறிவுச் சுட்டி 3 / 4 ஆயின் Oவினது இறுதிவிம்பம் உருவானது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply