Author : Admin
கூட்டு நுணுக்குக் காட்டியொன்றினது பொருளியினதும், பார்வைத் துண்டினதும் குவிய நீளங்கள் முறையே 2 cm, 3cm ஆகும். இவ்விரண்டு வில்லைகளுக்கிடையிலுள்ள வேறாக்கம் 15 cm ஆயின், இக்கூட்டு நுணுக்குக் காட்டியினது கண் வளையம் அமைந்திருப்பது?
பொருளிலிருந்து 2cm இலாகும்.
பொருளிலிருந்து 30/13 இலாகும்.
பார்வைத்துண்டிலிருந்து 3cm இலாகும்.
பார்வைத்துண்டிலிருந்து 15/4 இலாகும்.
பார்வைத்துண்டிலிருந்து 15cm இலாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human