Author : Admin
படத்தில் காட்டப்பட்டவாறு குவிந்த கோளவாடியொன்றின் மீது சமாந்தரமான ஒடுங்கிய ஒளிக் கற்றையொன்று விழுகிறது. தெறிபடும் கற்றையானது?
சமாந்தரமாகவும் அத்துடன் தலைமை அச்சுக்குச் சமாந்தரமாகவுமிருக்கும்
சமாந்தரமாகவும் ஆனால் தலைமையச்சுக்குச் சமாந்தரமல்லாததாகவும் இருக்கும்
விரிவடைவதாகவும், ஆடியின் குவியப் புள்ளியிலிருந்து விரிவடைவதுபோற் தோன்றுவதாகவுமிருக்கும்
விரிவடைவதாகவும், குவியப் புள்ளிக்கு மேலுள்ள புள்ளியொன்றில் இருந்து விரிவடைவது போற்தோன்றுவதாகவுமிருக்கும்
ஆடியின் முன்புறத்திலுள்ள புள்ளியொன்றுக்கு ஒருங்குகின்றதாயிருக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human