இழுவை T உடன் ஈர்க்கப்பட்டுள்ள கம்பியொன்று அதனது இரு முனைகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. இக்கம்பி, அடர்த்தி p உம் யங்கின் மட்டு E உமுடைய திரவத்தினால் செய்யப்பட்டுள்ளது. அதன் ஓரலகு நீளத்திணிவு m ஆகும். இக்கம்பியின் குறுக்கு அதிர்வுகளுக்கான அடிப்படை மீடிறன் fr ஆயிருக்கையில், நெட்டாங்கு அதிர்வுகளுக்கான இம்மீடிறன் fL ஆகியிருக்கிறது. fr / fL என்ற விகிதம்?