Author : Admin
ஒரு பொருள் O, குவிய நீளம் 15 cm உடைய ஒரு குவிவுவில்லை L1 ஒரு குழிவாடி M1 ஆகியவை படத்தில் காட்டப்பட்டவாறு வைக்கப்பட்டுள்ளன. O இனது இறுதி விம்பம் O உடனேயே ஒன்றிக்குமாயின், M1 இனது குவிய நீளம்?
10 cm
15 cm
20 cm
25 cm
30 cm
You must be logged in to post a comment.
Only fill in if you are not human