PhyU-03-90

Author : Admin

Topic updated on 04/01/2017 02:38am

2 m நீளமுடைய நிலைக்குத்தான கம்பியொன்று, அதன் முனைகளில் ஒன்று பெரிய நீர்த் தொட்டியொன்றின் அடிப்புறத்துக்குப் பொருத்தப்பட்டு, நிலையாகவுள்ளது. இக் கம்பியினது அரைவாசி, நீருக்கு வெளியேயுள்ளது. Image Tip படத்தில் காட்டப்பட்டவாறு கிடையுடன் 45º கோணத்தையமைக்கும் வகையில் சூரிய ஒளி இக்கம்பியின் மீது விழும்பொழுது, தொட்டியின் அடிப்பரப்பின் மீது உருவாக்கப்படும் நிழலின் நீளம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply