Author : Admin
வெள்ளொளிச் சமாந்தரக் கற்றையொன்று படத்தில் காட்டப்பட்டவாறு திரையொன்றிலுள்ள அகன்ற துவாரமொன்றுக்கூடாகச் சென்ற பின்னர் அரியமொன்றின் முகமொன்றின் மேல் விழுகிறது. இரண்டாவது திரையின் மீது விழும் முறிந்த கற்றை?
A க்கு அருகில் மெல்லிய நீலமான பட்டையையும் அதனைத் தொடர்ந்த அகன்ற வெள்ளொளிப் பட்டையையும் பின்னர் B க்கு அருகில் மெல்லிய சிவப்பான பாட்டையையும் கொண்டிருக்கும்.
A க்கு அருகில் மெல்லிய சிவப்பான பட்டையையும் அதனைத் தொடர்ந்து அகன்ற வெள்ளொளிப் பட்டையையும் பின்னர் அருகில் மெல்லிய நீலமான பட்டையையும் கொண்டிருக்கும்.
A க்கு அருகில் நீலப் பட்டையுடன் Bக்கு அருகில் சிவப்புப் பட்டையுடன் கூடிய நிறங்களின் தூய திருசியத்தைக் கொண்டிருக்கும்.
படுகதிரைப் போன்ற அகன்ற வெள்ளொளிப் பட்டையைக் கொண்டிருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human