விரிவில்லை L1 இல் விழும் சமாந்தர ஒளிக் கற்றையொன்று L1 க்கூடாகவும் ஒருக்கு வில்லை L2 க்கூடாகவும் நகர்ந்த பின்னர் தளவாடி M இனால் தெறிப்படையச் செயற்படுகிறது. 
இத்தெறித்த கற்றை படுகற்றை எடுத்த பாதையில் திரும்பி நகர்ந்து இறுதியாக L1 ஐ விட்டு சமாந்தரக் கற்றையாக வெளியேறுமாயின், L2 இனது குவிய நீளம்?