Author : Admin
ஒலி சம்பந்தமான பின்வரும் கூற்றுக்களில் எது தவறானது?
ஒலி நெட்டாங்கு அலைகளாக நகரும்.
வளியில் ஒலியின் கதி, வெப்பநிலையுடன் அதிகரிக்கும்.
சுருதி, ஒலியலையின் வீச்சத்தினால் தீர்மானிக்கப்படும்.
உரப்பு, ஒலியலையின் வீச்சத்தில் தங்கியிருக்கும்.
சிறிதளவு வேறுபட்ட மீடிறன்களையுடைய இரு சுரங்களைத் தலையீட்டையச் செய்யும்போது அடிப்புக்களைக் கேட்கலாம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human